இளைஞருலகிற்குப் பெருமைத்தக்கன
தொன்மை நாகரிகம் வரலாறு
ஆராய்ந்துணரல் தமிழ்ப்பிள்ளை
அறிவிற்கழகு...
தமிழர் மெய்யியலைத் துணை
கொள்ளின் - அதன்கண்
நல்லன வாழ்வின் கொள்ளத்தக்கன
இளைஞருலகிற்குப் பெருமைத்தக்கன...
கமழக் கமழத் தமிழையும்
தமிழர்கட் நாட்டாரையு மீட்டல் வேண்டும்
அஞ்சிக்கெஞ்சிப் பழக்கிங்கில்லை
மேதகுவே வழித்தோன்றல்களுக்கு...
உயிருள் களமாடும் புலியே
அறிவாயுத ஏந்தலின் நெஞ்சில்
நிறுத்துக - அறுப்போம் கருவிலே
இனத்திற்கு ஊறிழைத்தாரை
அடையாளங்கண்டு...
ஆக்கம் - கரிமா வளவன்.
20.01.2020
ஆராய்ந்துணரல் தமிழ்ப்பிள்ளை
அறிவிற்கழகு...
தமிழர் மெய்யியலைத் துணை
கொள்ளின் - அதன்கண்
நல்லன வாழ்வின் கொள்ளத்தக்கன
இளைஞருலகிற்குப் பெருமைத்தக்கன...
கமழக் கமழத் தமிழையும்
தமிழர்கட் நாட்டாரையு மீட்டல் வேண்டும்
அஞ்சிக்கெஞ்சிப் பழக்கிங்கில்லை
மேதகுவே வழித்தோன்றல்களுக்கு...
உயிருள் களமாடும் புலியே
அறிவாயுத ஏந்தலின் நெஞ்சில்
நிறுத்துக - அறுப்போம் கருவிலே
இனத்திற்கு ஊறிழைத்தாரை
அடையாளங்கண்டு...
ஆக்கம் - கரிமா வளவன்.
20.01.2020

Comments
Post a Comment