செந்தமிழ் நாட்டாரே.
இதுகாறும் வலியத்திணித்த எம்மினத்தின் வரலாற்றுக்கறைப் பிழையழித்திடல்வேண்டும் கடுகளவேனுமிடந்தரக் கூடாதிந்தக் கழிசடைகளுக்கு. இனத்தாலே திராவிட(ராம்) நாட்டாலே இந்திய(ராம்) இனமறைப்பிற்களவில்லையா. சின்னமேளம் வடுக கொலைஞரே குதிருக்குள்ளேங்கப்பனில்லை கதைப்புரியவில்லையா. பிழைப்புவாத சிறுநரிக ளரிமாக்களாவதில்லை. தரணியாண்ட வேங்கையினம் கள்ளநரிக்காலடிகளை நக்கிப்பிழைத்து வாழ்வதா ! வடவருக்கும் திராவிடருக்கும் தமிழர் நிலம்தான் பந்தாடும் மைதானமா ! விடமாட்டோமினிமேலே தென்னாட்டுப்பார் புகழோங்கிட அயராதுழைத்திடு செந்தமிழர் நாட்டாரே. இமைப்பொழுதும் உணர்த்திடு நாம் தமிழரென்றும் - நம் மறை திருக்குறளென்றும். கரிமா வளவன் 11.11.2016 x