பாத்தேறல்
கிறுக்கரென்றிற் சோம்பேறியென்றிற் பாத்தேறல் படைக்கவியலா தற்குரியென்றிற்... மலடியென்றிற் இலக்கணத்தோடு கலவிப்பெறாத சோதனைக்குழாய் குழந்தையென்றிற்... உலகாண்டு வென்ற புத்தேறல் அப்பொய்யா மொழிப்புலவரின் கூக்குறளைப் பாத்தேறலென்பீரோ ! கரிமாவளவன்...