Posts

Showing posts from August 21, 2016

இனநலன் காப்போம்.

Image
ஈழத்தமிழர் சொந்தங்களுக்கு உரிய நேரத்தில் கைகொடுத்தார் பேராசிரியர் பி.ராமசாமி .                இந்தோனெசியாவில் ஆச்சே மாநிலத்தில் தஞ்சம் அடைந்த ஈழத்தமிழர் சொந்தங்களுக்கு தக்க நேரத்தில் உதவிக்கரம் நீட்டி அடைக்கலம் பெற்றுத் தந்த பினாங்கு மாநில முதல்வரின் செயல் மிகவும் போற்றத்தக்கது.               சொந்த நாட்டில் வாழ வழியற்று உயிருக்கு அஞ்சி குடும்பத்துடன் தப்பி கடல் மார்க்கம் வழியாக தங்கள் பயணத்தை மேற்கொண்ட அந்த மக்களுக்கு, ஆச்சே மாநில கவர்னரிடம் பேசி அடைக்கலமும், தங்குவதற்கு  அனுமதியும் பெற்றுத் தந்துள்ளார் பேராசிரியர் பி.ராமசாமி.               அவரின் செயல் உலக வாழ் தமிழர்களின் மத்தியில் நற்பெயரையும் அதே நேரத்தில் ஈழத்தமிழ் சொந்தங்களுக்கு உதவ ஒரு போதும் ஜனநாயக செயல்கட்சி பின் வாங்காது என்பதைனை உறுதிப்படுத்தியுள்ளது.              இந்தியர்கள் பிரதிநிதி என்று மார்தட்டிக் கொள்ளும் மஇகாவினர்கள் அமைச்சரவையில் அதிகாரத்தில் இருந்தும், மனிதாபி...

மலேசியா தமிழ்ப்பள்ளிகளின் சவால்களும் எதிர்காலமும்

Image
       கடந்த 21.8.2016 மலேசிய இந்திய பாரம்பரிய சங்கத்தின் ஏற்பாட்டில் நடந்த மலேசியா தமிழ்ப்பள்ளிகளின் சவால்களும் எதிர்காலமும் என்ற கலந்துரையாடலில் சங்கத்தின் சார்பிலும், வருகைப் புரிந்த பார்வையாளர்களின் சார்பிலும் வெற்றிகரமாக தமிழ்ப்பள்ளிகளின் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்காகவும், உயர்விற்காகவும் அனைவரும் ஒன்று சேர்ந்து 9 தீர்மானங்களை நிறைவேற்றினர்.                                                                    அதன் 9 தீர்மானங்களின் : 1) நாட்டில் உள்ள 524 தமிழ்ப்பள்ளிகளின் குறிப்பிட்ட பள்ளிகளில் மட்டுமே பள்ளி வாரியக்குழு இயங்குவதால், இன்னும் செயல்படாமல் இருக்கும் எஞ்சியுள்ள மற்ற பள்ளிகளிலும் பள்ளி மற்றும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு வாரியக்குழு அமைத்திடல் வேண்டும். கல்வி அமைச்சு சட்டத்திட்ட விதிப்படி ஒவ்வொரு பள்ளியிலும் கட்டாயம் வாரியக்குழு அமைத்திடல் வேண்டும் என்பதை நினைவுறுத்தி சங்கத்தின்...