Posts

Showing posts from May 28, 2017

கவிக்கோ

Image
எங்கள் தமிழ் மகன் மறைந்தான் ! உச்சவரம்பை  மீறட்டும் சோகம் ! மீளாத்துயரில் முழ்கட்டும் தமிழ்மண் ! தமிழ்ப்பண்ணிசைத்து தமிழ்த்தாய்க்கொடிச்சாத்தி குண்டுகள் முழங்க ! தமிழர்த்தேசிய மைந்தனை வான் நட்சத்திரம் கோள் கிரகங்கள் கொண்டாட வழி அனுப்பி வைப்போம் ! எங்கள் தங்க மகனை... நெஞ்சமுடைந்து கரிமா வளவன்