கவிக்கோ

எங்கள்
தமிழ் மகன்
மறைந்தான் !

உச்சவரம்பை 
மீறட்டும்
சோகம் !

மீளாத்துயரில்
முழ்கட்டும்
தமிழ்மண் !

தமிழ்ப்பண்ணிசைத்து
தமிழ்த்தாய்க்கொடிச்சாத்தி
குண்டுகள் முழங்க !

தமிழர்த்தேசிய மைந்தனை
வான் நட்சத்திரம் கோள் கிரகங்கள்
கொண்டாட வழி அனுப்பி வைப்போம் !

எங்கள் தங்க மகனை...

நெஞ்சமுடைந்து கரிமா வளவன் 

Comments

Popular posts from this blog

மலேசியா வாழ் ஹிந்துக்களுக்கு !

செந்தமிழ் நாட்டாரே.

மரமே மரமே