Posts

Showing posts from January 19, 2020

இளைஞருலகிற்குப் பெருமைத்தக்கன

Image
தொன்மை நாகரிகம் வரலாறு ஆராய்ந்துணரல் தமிழ்ப்பிள்ளை அறிவிற்கழகு... தமிழர் மெய்யியலைத் துணை கொள்ளின் - அதன்கண் நல்லன வாழ்வின் கொள்ளத்தக்கன  இளைஞருலகிற்குப் பெருமைத்தக்கன... கமழக் கமழத் தமிழையும் தமிழர்கட் நாட்டாரையு மீட்டல் வேண்டும் அஞ்சிக்கெஞ்சிப் பழக்கிங்கில்லை மேதகுவே வழித்தோன்றல்களுக்கு... உயிருள் களமாடும் புலியே அறிவாயுத ஏந்தலின் நெஞ்சில் நிறுத்துக - அறுப்போம் கருவிலே இனத்திற்கு ஊறிழைத்தாரை  அடையாளங்கண்டு... ஆக்கம் - கரிமா வளவன். 20.01.2020