பாத்தேறல்

கிறுக்கரென்றிற் சோம்பேறியென்றிற்
பாத்தேறல் படைக்கவியலா
தற்குரியென்றிற்...
மலடியென்றிற் 
இலக்கணத்தோடு கலவிப்பெறாத
சோதனைக்குழாய் குழந்தையென்றிற்...
உலகாண்டு வென்ற புத்தேறல்
அப்பொய்யா மொழிப்புலவரின்
கூக்குறளைப் பாத்தேறலென்பீரோ !
கரிமாவளவன்...

Comments

Popular posts from this blog

மலேசியா வாழ் ஹிந்துக்களுக்கு !

செந்தமிழ் நாட்டாரே.

மரமே மரமே