பத்திரமாக யெனை மீட்டு !!!

இலக்கியமெனும் லெகியத்தை யுண்டும் 
பக்தி முக்தியிலும் மூழ்கித் திழைக்காது 
காவியிலும் கறுப்புச் சட்டையிலும் 
தொலைந்துப் போகாது...


காலமும் கிழித்துப் போட்டு 
வரலாறும் சொல்ல மறந்த மறுத்த 
மூத்தக்குடியின் பிள்ளையாகியவனான்...

கலைமகளாசீர்வதித்து சீவிசிங்காரித்து 
களத்தில் விடப்பட்டக் காளையாம்
இக்கரிமாவளவனாம்...

அக்கம்.


Comments

Popular posts from this blog

மலேசியா வாழ் ஹிந்துக்களுக்கு !

செந்தமிழ் நாட்டாரே.

மரமே மரமே