ஆட்டம்பாட்டம் கும்மாளம்
கண்ட கூத்தாடிப்
புரட்சித் தலைவியா...
பார்புகழ் போற்றிய எம்மய்யா
காமராசருக்கு நிகரில்
கொள்ளைக்கும்பல்
தலைவியீடாவதா !
வெளிர் சதைக்கும் இடுப்பாட்டத்துக்கும்
பல்யிளித்தக்கூட்டம் நமதினத்தை
புறந்தள்ளித் திராவிடத்தை நாடாள
வைத்தவர்கள் நீங்களான்றோ...
கயவர்தாம் கூட்டம் வீட்டின்
பெண்டுகளையும் கூட்டிக்கொடுத்து
மாற்றானை நாடாளவைக்கும்...
கரிமா வளவன்
10 12 16

Comments
Post a Comment